அந்தரத்தில் தொங்கிய தண்டவாளம்.. 36 மணி நேரத்தில் சாதித்த அதிகாரிகள்.. வெளியான பரபரப்பு காட்சிகள்

Update: 2024-09-04 12:28 GMT

தெலங்கானா மாநிலம் மகபூபாத்தில் கனமழை வெள்ளத்தால் ரயில்வே தண்டவாளம் அந்தரத்தில் தொடங்கியது. வெள்ளம் வடிய தொடங்கவும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியை ரயில்வே தீவிரப்படுத்தியது. 36 மணி நேரங்களில் மின்னல் வேகத்தில் நடைபெற்ற சீரமைப்பு பணியில் தண்டவாளம் சரிசெய்யப்பட்டு சோதனை ஓட்டமும் நடைத்தப்பட்டது. தொடர்ச்சியாக விஜயவாடா மார்க்கமாக ரயிலை இயக்க அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்

Tags:    

மேலும் செய்திகள்