இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 42 தமிழக மீனவர்களின் வழக்குகள் நாளை இலங்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. மேலும் 22 தமிழக மீனவர்களின் வழக்குகள் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வருகின்றன...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தற்போது 74 தமிழக மீனவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.