நம்ம வீட்டு கிச்சனில் ஃபாரின் ரெசிபி.. - நாவூற வைக்கும் கொரியா சமையல்..

Update: 2024-04-28 06:47 GMT

நூடுல்ஸ்னாலே கொரியா, சீனா பக்கம்லாம் ரொம்பவே பேமஸ் தாங்க.. பட் இருந்தாலும் அந்த நூடுல்ஸ் வகையாரகள்ல.. தனித்துவமான டேஸ்ட்டு ஒன்னு இருக்குனா அது இந்த potato noodles-க்கு தாங்க... என்னயா நூடுல்ஸ்னு சொன்னீங்க... இதை பாத்தா ஏதோ பாம்பு மாதிரி இருக்குனு யோசிக்குறீங்களா... அட சத்தியமா இது நூடுல்ஸ் தாங்க...

கொரியால மக்கள் அதிகமா ஆர்டர் பண்ணி சாப்பிட்ர உணவுனா அது potato noodles தாங்க... சும்மா ஃபன்னுக்கு சொல்லங்க ரோட்டு கடைல ஆரம்பிச்சு, 5ஸ்டார் ஓட்டல் வரை மெனு கார்டுல தவறாம எடம் புடிக்குற சமையல் ஐட்டமா இருக்கு.. அதுனால தான் இன்னைக்கு நம்ம சமையல் செக்மென்ட்ல சமைச்சு சாப்பிடலாம்னு முடிவு பண்ணியாச்சு அப்புறம் என்ன ஆரம்பிச்சுடலாமா.. 

Tags:    

மேலும் செய்திகள்