சந்திர பிரியங்காவின் விவாகரத்து மனு - முதன்முறையாக ஆஜரான கணவர்..வழக்கில் வெளியான முக்கிய தகவல்

Update: 2024-02-01 04:09 GMT

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா விவாகரத்து மனு விசாரணைக்காக அவரது கணவர் சண்முகம் நேரில் ஆஜரானார். மூன்று மாதங்களுக்கு முன் தனது கணவர் சண்முகம் கொலை செய்ய முயற்சி செய்வதாக சந்திரபிரியங்கா புகார் அளித்தது சர்ச்சையானது. இதையடுத்து. காரைக்கால் நீதிமன்றத்தில் கணவருடன் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில், சண்முகம் இரண்டு முறை ஆஜராகாமல் தவிர்த்தார். முதன்முறையாக விசாரணைக்கு ஆஜரான நிலையில், நீதிபதி அல்லி வழக்கை மற்றொரு நாளுக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்