ரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
சாலைகள், ரயில்வே, சூரிய மின்சக்தி, மின் பகிர்மானம், குடிநீர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற முக்கிய திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். வளர்ச்சி அடைந்த பாரதம், வளர்ச்சி அடைந்த ராஜஸ்தான் என்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி, காணொலி முறையில் உரையாற்றுகிறார்.