வீக்கென்ட் Vibe-ல் மக்கள்.. காரைக்காலில் குவிந்த குடும்பங்கள்..

Update: 2023-10-01 15:06 GMT
  • தொடர் விடுமுறை எதிரொலி காரைக்கால் கடற்கரையில் குவிந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்:
  • கடலில் குளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் சுற்றுலா பயணிகளால் விழா கோலம் போல காட்சியளிக்கும் கடற்கரை:
  • நாகை திருவாரூர் மயிலாடுதுறை பல்வேறு பகுதியிலிருந்து காரைக்கால் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு.

Tags:    

மேலும் செய்திகள்