பிரபல கேரள தொழிலதிபரிடம் ED கேட்ட கேள்வி

Update: 2024-07-13 02:49 GMT

கருப்பு பணம் பரிவர்த்தனை எதுவும் உள்ளதா? என்பது தொடர்பாக கேரள தொழிலதிபர் பாபி செம்மனூரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிக வட்டி தருவதாக வாக்குறுதி அளித்து பலரிடமிருந்து தொழிலதிபர் பாபி செம்மனூர் டெபாசிட்களை பெற்றுக் கொண்டதை அமலாக்கத்துறை கண்டறிந்ததுள்ளது. இந்த பணம் பல்வேறு வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் கருப்புப் பணப் பரிவர்த்தனை ஏதும் உள்ளதா என அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. தற்போது பாபி செம்மனூர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஏதேனும் ஏஜென்சி புகார் அளித்திருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்