கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலைய பகுதி அருகே பலத்த மழை பெய்தது. கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் போதிலும், பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி, கோழிக்கோடு விமான நிலையம் அருகே பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் அவதியடைந்தனர்.