கேரளாவில் தலைதூக்கும் 'ஹவாலா' - கோடி கோடிகளாய் அள்ளும் ED

Update: 2023-09-06 06:36 GMT

கேரளாவில் தலைதூக்கும் 'ஹவாலா' - கோடி கோடிகளாய் அள்ளும் ED

கேரளாவில் ரூபாய் 300 கோடி அளவிலான ஹவாலா மோசடியில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேரள மாநிலம், கொச்சியில் ஹவாலா பணமோசடி தொடர்பாக பல்வேறு கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், அந்நிய செலாவணி பரிமாற்றம், நகைக்கடை, பரிசுக்கடைகள் மூலம் ஹவலா பரிவர்த்தனைகள் நடைபெற்றது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூபாய் 300 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று, கடந்த ஜுன் மாதம் நடத்திய சோதனையில், 4 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்