தண்ணீருக்காக தவிக்கும் விவசாயிகள்.. திறந்துவிடாமல் இழுத்தடிக்கும் கர்நாடகா
- தமிழ்நாடு-கர்நாடகா காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம்
- காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு
- தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவு
- காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு கர்நாடகா எதிர்ப்பு
- காவிரி மேலாண்மை ஆணையத்தில் மறுசீராய்வு மனு தாக்கல்