ED வழக்கு- "ஜார்கண்ட் முதல்வர் கைது"..? - பாஜகவுக்கு எதிராக கொந்தளித்த CM ஹேமந்த் சோரன்

Update: 2024-01-03 05:56 GMT

ஜார்கண்ட் முதல்வர் தனது பதவியை அவரது மனைவிக்கு ஒப்படைக்க இருப்பதாக தகவல் பரவிய நிலையில், அத்தகவல் தவறானது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்...

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹேமந்த் சோரனை ஊழல் வழக்கு ஒன்றில் அமலாக்கத்துறை கைது செய்யும்பட்சத்தில், அவர் தனது மனைவி கல்பனாவிடம் முதல்வர் பதவியை ஒப்படைக்க இருப்பதாக கடந்த சில நாள்களாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து, அவ்வாறு பரவிய தகவல் தவறானது எனவும், பாஜக இது போன்று தவறான தகவலை பரப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்