4 நிமிடத்தில் மொத்த கடையும் க்ளோஸ்.. தலைநகரை அதிரவிடும் சிசிடிவி

Update: 2024-09-26 11:01 GMT

4 நிமிடத்தில் மொத்த கடையும் க்ளோஸ்.. தலைநகரை அதிரவிடும் சிசிடிவி

காய்கறி அள்ளுவதை போல் செல்போன்களை மூட்டையில் கட்டி தூக்கி சென்ற திருடர்கள்

டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள செல்போன் கடையில் மர்ம நபர்கள் கைவரிசை

அதிகாலை 3 மணியளவில் கடைக்குள் புகுந்து செல்போன்களை அள்ளி சென்ற கும்பல்

செல்போன்களை மூட்டையில் அள்ளிப்போட்டு தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி...

Tags:    

மேலும் செய்திகள்