திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்விகபூர் சாமி தரிசனம் செய்தார்... நடிகை மகேஷ்வரி மற்றும் தனது ஆண் நண்பருடன் கோவிலுக்கு வந்திருந்த ஜான்வி கபூர் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். அவருக்கு ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.