சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் புவியின் 3வது சுற்றுவட்டப்பாதைக்கு முன்னேற்றம்
விண்கலத்தின் பாதை உயர்த்தக்கூடிய அடுத்தக்கட்ட பணிகள் 15 தேதி அதிகாலை 2 மணிக்கு நடைபெறும் என இஸ்ரோ அறிவிப்பு
ஆதித்யா எல்-1 விண்கலத்திற்கு மூன்றாவது உந்துவிசை அளிக்கப்பட்டு 296 கி.மீ. x 71767 கி.மீ. சுற்றுவட்ட பாதையில் இயக்கம்