"வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 16.9 லட்சம் பேர் இந்தியா வருகை" - விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் தவித்து வந்த 16 லட்சத்து 90 ஆயிரம் பேரை, இந்தியா அழைத்து வந்ததாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-18 03:44 GMT
கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் தவித்து வந்த 16 லட்சத்து 90 ஆயிரம் பேரை, இந்தியா அழைத்து வந்ததாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுபோல, வந்தே பாரத் திட்டத்தின் கீழ்,  இந்தியாவுக்குள் சுமார் 90 லட்சம் பேரை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்