கோவேக்சின் மருந்தில் பக்க விளைவுகள் இல்லை - மனித சோதனையின் முதல் கட்ட ஆய்வில், வெற்றி

கொரோனாவுக்கு எதிராக ஆய்வில் இருக்கும் கோவாக்சின் மருந்து எந்தவித பக்க விளைவுகளை தரவில்லை என முதல் கட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

Update: 2020-09-05 06:26 GMT
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பெத்த பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரா. இவர் அதே பகுதியை சேர்ந்த சுப்ரியா என்ற பெண்ணை  கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நாகேந்திரனுக்கு கடந்த மாதம் அவரது பெற்றோர் லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இதனால் தன் காதலன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார் சுப்ரியா. சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் சென்ற நாகேந்திரன் மீது அவரின் காதலியான சுப்ரியா, ஆசிட்டை ஊற்றினார். இதில் அவரின் கை, முகம் உள்ளிட்டவை காயமடைந்தது. படுகாயமடைந்த நாகேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்