நீட் தேர்வுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கருத்து
நீட் தேர்வு அனுமதி அட்டைகளை சுமார் 16 லட்சம் பேரில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் 24 மணி நேரத்தில் அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நீட் தேர்வு அனுமதி அட்டைகளை சுமார் 16 லட்சம் பேரில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் 24 மணி நேரத்தில் அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதையே மாணவர்கள் விரும்புவதாக. இது காட்டுவதாக கூறியுள்ளார். இதனால் ஜே.இ.இ. தேர்வு மையங்கள் 570 இலிருந்து 660 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் நீட் தேர்வு மையங்கள் 2546 லிருந்து 3842 அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.