கொரோனாவுக்கு மருந்து : "5 நாட்களுக்குள் ஆதாரங்களுடன் நிரூபிப்போம்" - பதஞ்சலி
தாங்கள் கண்டுபிடித்த கொரோனா மருந்தை உட்கொண்ட நோயாளிகள் குணமடைந்து விட்டதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாங்கள் கண்டுபிடித்த கொரோனா மருந்தை உட்கொண்ட நோயாளிகள் குணமடைந்து விட்டதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளிகளை குணப்படுத்த ஆயுர்வேத மருத்துவம் உகந்தது என்றும் அதற்கான ஆதாராங்களை அடுத்த 5 நாட்களுக்குள் வெளியிடுவோம் என்றும் பதஞ்சலி நிறுவனம் கூறியுள்ளது.