பிறமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க கோரிக்கை

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பிறமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-07 14:58 GMT
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பிறமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சமரசம் செய்து, உறுதி அளித்ததை தொடர்ந்து, தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்