யெஸ் வங்கி கடன் விவகாரம் : ராணா கபூர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில் தொடர்புடைய 7 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Update: 2020-03-09 14:01 GMT
யெஸ் வங்கி  நிதி மோசடி விவகாரத்தில் தொடர்புடைய 7 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது குடும்பத்தினர் மீதும் சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில்,  ராணா கபூருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக டி.ஹெச்.எப்.எல் (DHFL) அலுவலகம், வீடுகள் உள்பட 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.  
Tags:    

மேலும் செய்திகள்