எதிரிகளின் ராணுவ டாங்கிகளை தாக்கும் ஏவுகணைகள் - இந்திய ராணுவம் சோதனை

எதிரிநாட்டு ராணுவ டாங்கிகளை குறி வைத்து தாக்கும் ஏவுகணைகளை இந்திய ராணுவம் பரிசோதனை செய்தது.

Update: 2019-11-28 14:40 GMT
எதிரிநாட்டு ராணுவ டாங்கிகளை குறி வைத்து தாக்கும் ஏவுகணைகளை இந்திய ராணுவம் பரிசோதனை செய்தது. மகாராஷ்டிராவில் உள்ள மஹவ் பகுதியில் பரிசோதிக்கப்பட்ட இவை இஸ்ரேல் நாட்டிலிருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் டாங்கிகள் மட்டுமின்றி தீவிரவாதிகளை பதுக்கி வைக்க பயன்படுத்தப்படும் எளிதில் தாக்க முடியாத கூடாரங்களுக்களையும் தாக்கும் வல்லமை கொண்டது என்று கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்