கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க நடந்த பேரம் மற்றும் நடவடிக்கை : தொலைபேசி உரையாடல் வெளியானதால் பா.ஜ.க.வுக்கு சிக்கல்

மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க, பா.ஜ.க. நடத்தியதாக ஆப்ரேசன் கமலா என்ற தொலைபேசி உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-11-04 05:07 GMT
மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க, பா.ஜ.க. நடத்தியதாக ஆப்ரேசன் கமலா என்ற தொலைபேசி உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசை நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் ஆளுநர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், இன்று பெங்களூரு மவுரியா சர்க்கிளில், எடியூரப்பா பதவி விலகக்  கோரி அக்கட்சிகள் மிகப் பெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்