தீவிரவாதிகள் முகாம் மீது ராணுவம் பீரங்கி தாக்குதல் - இந்திய துணை தூதர் ஆஜராக பாக்.சம்மன்
இதனிடையே காஷ்மீரின், டங்தார் செக்டார் பகுதியில் தங்கியிருந்த தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது.
இதனிடையே காஷ்மீரின், டங்தார் செக்டார் பகுதியில் தங்கியிருந்த தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்திய ராணுவத்தினரின் தாக்குதலை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணைத்தூதர் கொளரவ் அதுவால்யா, நேரில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பியுள்ளது.