"தேர்தல் பிரசாரத்தில் ராணுவம் கூடாது" - தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுரை

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2019-03-19 23:03 GMT
ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. ஏற்கனவே, விமானப் படை அதிகாரி அபிநந்தன் படத்தை ஒருசில அரசியல் கட்சிகள், தங்களுடைய தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதோடு, தேர்தல் விளம்பரங்களிலும் பயன்படுத்தியதால், அதுபோல செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்