விவசாயிகளின் வேலை சுமையை குறைக்க 13 வயது சிறுவனின் புது கண்டுபிடிப்பு

தெலுங்கானாவை சேர்ந்த 13 வயது சிறுவன் விவசாயிகளுக்கு உதவும் விதமாக புது இயந்திரத்தை தயாரித்துள்ளான்.

Update: 2019-03-02 08:53 GMT
தெலுங்கானாவை சேர்ந்த 13 வயது சிறுவன் விவசாயிகளுக்கு உதவும் விதமாக புது இயந்திரத்தை தயாரித்துள்ளான். ராஜன்னா சிர்கில்லா நகரை சேர்ந்த அபிஷேக் என்ற இந்த சிறுவன், விவசாய பணியின்போது தனது தாயின் வேலை சுமையை குறைக்கும் முயற்சியாக  நெல் மூட்டைகளை நிரப்பும் இயந்திரத்தை வடிமைத்துள்ளான்.  சிறுவனின் திறமையை கவுரவிக்கும் விதமாக, தெலுங்கானா அரசு அவனுக்கு "யங் டலண்ட்" என்ற விருது வழங்கியதோடு, ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாயை பரிசு தொகையாக வழங்கியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்