4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்

4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்

Update: 2018-10-29 06:21 GMT
பீகார் மாநிலம் பெகுசாரை பகுதியில், நான்கு மாணவர்கள் மீது ஒரு கும்பல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. கட்டையால் அவர்களை தாக்கிய அந்தக் கும்பல், இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தது. இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின்பேரில், கும்பல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்