மன்சூர் அலிகான் மனு... ஒரே போடாக போட்ட உயர்நீதிமன்றம்

Update: 2024-01-31 13:38 GMT

மன்சூர் அலிகான் மனு... ஒரே போடாக போட்ட உயர்நீதிமன்றம்

"தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிக்க முடியுமா?"

தமிழக போக்குவரத்து துறை ஆணையர், நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே தனியார் பேருந்துகளை இயக்க வேண்டுமென ஜன. 24ல் போக்குவரத்து துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் நிறுவனங்கள் வழக்கு

பயணிகள் மட்டுமின்றி, தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர்- மனுவில் கோரிக்கை

வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்- மனு

Tags:    

மேலும் செய்திகள்