திரிஷாவிடம் 1 கோடி கேட்ட மன்சூர் அலிகான்.. சவுக்கடி தந்த ஐகோர்ட்..திரிஷா, குஷ்பூவுக்கும் உத்தரவு
மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்
மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து