மலையாள திரையுலகில் விழுந்த அடுத்த குண்டு - நடிகை பாலியல் புகார்

Update: 2024-09-05 09:24 GMT

மலையாள திரையுலகில் நடிகைகள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில், கேரளாவில் சீரியல் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த அந்த நடிகை, கேரளாவை சேர்ந்த சீரியல் தயாரிப்பாளர் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் மீது திருவனந்தபுரம் அருங்காட்சியகம் போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சுதீஷ் சேகர் மற்றும் ஷானு ஆகிய இருவரின் மீது பாலியல் வன்கொடுமை சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது...

மேலும் செய்திகள்