200 மில்லியன் பார்வைகளை கடந்த 'காவாலா' | Rajinikanth | kavalaya song

Update: 2023-10-03 02:28 GMT

காவாலா பாடலின் LYRIC வீடியோ யூடியூபில் 20 கோடி பார்வைகளை கடந்துள்ளது. ரஜினியின் ஜெயிலர் படத்தின் ரிலீசை முன்னிட்டு கடந்த ஜூலை 6ஆம் தேதி வெளியான காவாலா பாடல், சர்வதேச அளவில் டிரெண்டானது. அனிருத்தின் இசை, அருண்ராஜா காமராஜின் வரிகள், தமன்னாவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், யூடியூபில் 200 மில்லியன் பார்வைகள் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்