ராஜமௌலி மீது கோபமா? நடிகை ஆலியாபட் விளக்கம்

ஆர்.ஆர்.ஆர். படக்குழுவோடு ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக, படம் தொடர்பான பதிவுகளை நீக்கியதாக பரவும் தகவல் உண்மையில்லை என்று நடிகை ஆலியாபட் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-04-01 04:58 GMT
ஆர்.ஆர்.ஆர். படக்குழுவோடு ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக, படம் தொடர்பான பதிவுகளை நீக்கியதாக பரவும் தகவல் உண்மையில்லை என்று நடிகை ஆலியாபட் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த அவரது இன்ஸ்டா பதிவில், பார்வைக்கு அழகாக இல்லாதபோது, பழைய வீடியோக்களை ஒழுங்குப்படுத்துவது தன்னுடைய வழக்கம்தான் என்றும், ராஜமௌலி இயக்கிய முறை தனக்கு பிடித்திருந்ததாகவும் கூறியுள்ளார். அதனால் தனக்கு மனவருத்தம் இருப்பதாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்