நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினார் அதிபர் கோத்தபய - இலங்கையில் உச்சக்கட்ட பரபரப்பு
இலங்கை நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டதால், அவர் சபையில் இருந்து வெளியேறினார்...
நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினார் அதிபர் கோத்தபய - இலங்கையில் உச்சக்கட்ட பரபரப்பு
இலங்கை நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டதால், அவர் சபையில் இருந்து வெளியேறினார். கூச்சல் குழப்பத்தை தொடர்ந்து சபாநாயகர் மகிந்த யாப்பாக அபேவர்தன, சபை நடவடிக்கையை பத்து நிமிடத்திற்கு ஒத்திவைத்தார். இதை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே சபையில் இருந்து வெளியேறினார்.
Next Story