#JUSTIN || கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை
கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை
என்.ஐ.ஏ. தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டுக்கொலை
சுக்தூல் சிங் மீது இந்தியாவில் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன
ஏற்கனவே ஹர்தீப்சிங் நிஜார் கொலையில் இந்தியா மீது கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதால், இருநாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது
Next Story