வாங்க.. ஒரு டான்ஸ் போடுவோம்..!! அமைச்சருடன் ரன்வீர் அசத்தல் நடனம் வைரல் வீடியோ

துபாயில் நடைபெற்று வரும் உலக வணிக கண்காட்சியில இந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்குத்துறை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
x
துபாயில் நடைபெற்று வரும் உலக வணிக கண்காட்சியில இந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்குத்துறை தொடர்பான கருத்தரங்கம் நடந்துச்சு.. அதுல பங்கேற்ற நடிகர் ரன்வீர் சிங், மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை நடனமாடும்படி அழைக்க, உடனே அனுராக் தாகூரும், ரன்வீர் சிங்கோட சேர்ந்து உற்சாகமா நடனம் ஆடி இருக்காரு. இந்த வீடியோவை அமைச்சர் அனுராக் தாகூர் தன்னோட ட்விட்டர் பக்கத்துல பதிவிட.. இந்த வீடியோ இப்போ இணையத்தில வைரலாகி வந்துட்டு இருக்கு..

Next Story

மேலும் செய்திகள்