ஆஸ்கர் மேடையில் அழுத வில் ஸ்மித் - உருக்கமான பேச்சு (தமிழில்)

உலக அளவில் சினிமா துறைக்கு வழங்கப்படும் விருதுகளின் சிகரமாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று நடைபெற்றது.
x
உலக அளவில் சினிமா துறைக்கு வழங்கப்படும் விருதுகளின் சிகரமாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் வில் ஸ்மித் மேடையில் உருக்கமாக பேசி அழுதார்.

Next Story

மேலும் செய்திகள்