2 மேயர்கள் கடத்தல் - "பயங்கரவாதிகளாக மாறிய ரஷ்ய வீரர்கள்" - உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைனுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக, ரஷ்யா நடத்தி வரும் தீவிரவாத தாக்குதல் செயலை, உலக நாடுகள் தடுத்து நிறுத்திட வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைனுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக, ரஷ்யா நடத்தி வரும் தீவிரவாத தாக்குதல் செயலை, உலக நாடுகள் தடுத்து நிறுத்திட வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். உள்ளூர்வாசிகளின் ஆதரவு கிடைக்காத பட்சத்தில், ரஷ்ய வீரர்கள் தீவிரவாதிகளாக மாறி செயல்படுவதாகக் கூறிய அவர், அதன் ஒரு பகுதியாக, மற்றுமொரு உக்ரைன் மேயரான மாட்வீவை, ரஷ்ய வீரர்கள் கடத்திச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். நேற்று, Melitopol மேயர் Ivan Fedorovவை ரஷ்ய வீரர்கள் கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.
Next Story