இறந்தவர்களை நினைவு கூறும் விழா- பேரணி சென்ற மெக்சிகோ மக்கள்
மெக்சிகோவில் இறந்தவர்களை நினைவு கூறும் விதமாக எடுக்கப்படும் விழா பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
எலும்புக் கூடு பொம்மைகளுடனும், அமானுஷ்ய வேடங்கள் அணிந்தும் தெருவில் மக்கள் வலம் வந்தனர். அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்டம் 50 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட நிலையில், தொற்றுப் பரவல் கணிசமாகக் குறைந்ததை அடுத்து, இந்த வருடம் இவ்விழாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story