மெக்சிகோவிற்குள் நுழைந்த ஹைதி அகதிகள் - 129 பேரை ஹைதிக்கு அனுப்பிய மெக்சிகோ
மெக்சிகோவில் இருந்து 129 அகதிகள் மீண்டும் ஹைதி நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
அமெரிக்க மெக்சிகோ எல்லையில் பல்லாயிரக்கணக்கான ஹைதி மக்கள் புலம் பெயர்ந்து தஞ்சம் அடைந்தனர். டெக்சாஸ் மாகாண எல்லையில் குவிந்திருந்த ஏராளமானோரை அமெரிக்க அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதனால் ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோவுக்குள் நுழைந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் 13 குழந்தைகள் உட்பட 70 பேரை திருப்பி ஹைதி நாட்டிற்கு அனுப்பிய மெக்சிகோ, மீண்டும் 129 பேரை அனுப்பியுள்ளது.
Next Story