கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை - ஊரடங்கு வரும்13- ந்தேதி வரை நீட்டிப்பு

இலங்கையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 13 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை - ஊரடங்கு வரும்13- ந்தேதி வரை நீட்டிப்பு
x
 இலங்கையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 13 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரிப்பை தடுக்க அனைவரும்  தடுப்பூசி செலுத்துவதே ஒரே தீர்வு என மருத்துவ குழுவினர் பரிந்துரைத்துள்ளதாக அவர் கூறினார். இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்