விபத்திற்குள்ளான கடற்படை ஹெலிகாப்டர்: இயந்திரக் கோளாறால் கட்டுப்பாடு இழப்பு
மெக்சிகோவின் கடற்படை ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தாறுமாறாக அகுவா ப்ளான்கா நகரில் தரையிறங்கி, அதன் இறக்கைகள் உடைந்து தெறித்த காட்சிகள் காண்போரை பீதியுறச் செய்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழாத நிலையில், காயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Next Story