மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக் கொலை: மெக்சிகோவில் பரபரப்பு-வலுக்கும் கண்டனங்கள்

மெக்சிகோவில் மேலும் ஒரு பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக் கொலை: மெக்சிகோவில் பரபரப்பு-வலுக்கும் கண்டனங்கள்
x
 வளைகுடா கடற்கரை மாநிலமான வெராக்ரூசில், ஒரிஜாபா பகுதியில் அரசியல் நிகழ்வுகள் குறித்த செய்திகளைச் சேகரித்து வந்த பத்திரிக்கையாளர் ஜேசின்டோ ரோமெரோ என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அவருக்கு பணியின் போது கொலை மிரட்டல்கள் வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ரொமெரோவுடன் சேர்த்து இதுவரை 142 பத்திரிக்கையாளர்கள் மெக்சிகோவில் கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்