மெக்சிகோ அலைச்சறுக்கு போட்டி : ஆஸி. வீரர் ராபின்சன் வெற்றி
மெக்சிகோவில் நடந்த அலைச்சறுக்கு போட்டியில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த வீரர்கள் சாம்பியன் பட்டம் வென்று உள்ளனர். ஆடவர்
ஆடவர் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ராபின்சனும், மகளிர் பிரிவில் ஏழு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஸ்டெஃபானி கில்மோரும் வெற்றி பெற்று அசத்தினர். ஆர்ப்பரித்த அலையில் அசாத்தியாமாக அவர்கள் அலைச்சறுக்கில் ஈடுபட்டது பார்வையாளர்களை கவர்ந்தது.
Next Story