"தமிழர் பிரச்சினை-இதய சுத்தியுடன் அணுகவில்லை" - வேலுசாமி ராதாகிருஷ்ணன், மலையக மக்கள் முன்னணி
தற்போதைய அரசு நினைத்தால் தமிழர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண முடியும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கை, நுவரெலியாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story