இஸ்ரேல் தடுப்பூசிகள் நிராகரிப்பு... திருப்பி அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்
இஸ்ரேல் தடுப்பூசிகள் நிராகரிப்பு... திருப்பி அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்
இஸ்ரேல் தடுப்பூசிகள் நிராகரிப்பு... திருப்பி அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்
இஸ்ரேலுடனான தடுப்பூசி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாலஸ்தீனம் அறிவித்து உள்ளது. விரைவில் காலாவதியாக இருக்கும் தடுப்பூசிகளை, பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக இஸ்ரேல் கூறி இருந்தது. இதன்படி தடுப்பூசிகள், பாலஸ்தீனத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், இஸ்ரேல் அனுப்பிய தடுப்பூசிகள் விரைவில் காலாவதியாகிவிடும் வகையில் இருப்பதால், ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாலஸ்தீனம் தெரிவித்து உள்ளது. மேலும், 90 ஆயிரம் தடுப்பூசிகளை, இஸ்ரேலுக்கே திருப்பி அனுப்பி இருப்பதாகவும் பாலஸ்தீனம் கூறி உள்ளது.
Next Story