இலங்கையில் ஆகஸ்ட் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல்
இலங்கையில் கொரோனா தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு முன்னோட்டமாக வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வாக்குச் சாவடியில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி எப்படி வாக்கு செலுத்துவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் சோதித்து பார்த்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் வழக்கத்தை விட இம்முறை தேர்தல் செலவினங்கள் 50 சதவீதம் அதிகமாக வாய்ப்பு உள்ளதென தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story