தற்சார்பு பொருளாதாரத்தை விரிவுபடுத்த கிம் ஜாங் உன் தலைமையில் ஆலோசனை
வடகொரியாவின் தொழிலாளர்கள் விருந்து நிகழ்ச்சி மற்றும் கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார்.
வடகொரியாவின் தொழிலாளர்கள் விருந்து நிகழ்ச்சி மற்றும் கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் கிம் ஜாங் உன் மற்ற அதிகாரிகள் என யாரும் முக கவசம் அணியவில்லை. இதனால் வடகொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்கள் மர்மமாகவே இருந்து வருகிறது. தற்சார்பு பொருளாதாரத்தை சார்ந்து வாழும் வடகொரியா அதனை மேலும் விரிவு படுத்துவது குறித்து இந்த கூட்டத்தை நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Next Story