"சிஏஏ, என்.ஆர்.சி பற்றி பிரதமர் மோடியிடம் அதிபர் டிரம்ப் பேசுவார்" - அமெரிக்க வெளியுறவுத் துறை தகவல்

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடன், குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிஏஏ, என்.ஆர்.சி பற்றி பிரதமர் மோடியிடம் அதிபர் டிரம்ப் பேசுவார் - அமெரிக்க வெளியுறவுத் துறை தகவல்
x
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடன், குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிபர் டிரம்பின் சுற்றுப்பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும், அதன் பாரம்பரியம் மற்றும் மத சுதந்திர கொள்கைகளை மேம்படுத்த போதுமான ஆதரவை அமெரிக்கா அளிக்கும் என தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்