ஸ்பெயின்: பார்வையாளர்களை கவர்ந்த ஃபேஷன் ஷோ
ஸ்பெயின் நாட்டின் செவீய்ல் நகரில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில், நவநாகரீக ஆடைகளை அணிந்த படி பெண்கள், கேட் வாக் செய்தனர்.
ஸ்பெயின் நாட்டின் செவீய்ல் நகரில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில், நவநாகரீக ஆடைகளை அணிந்த படி பெண்கள், கேட் வாக் செய்தனர். நான்கு நாள் தொடர்ச்சியாக நடைபெற்ற பேஷன் ஷோவில், மொத்தம் 80 ஆடை வடிவமைப்பாளர்கள், வடிவமைத்த ஆயிரத்து 700 ஆடைகள் பயன்படுத்தப்பட்டன.
Next Story