அகதிகளை திருப்பி அனுப்பும் மெக்ஸிகோ அரசு - தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விமர்சனம்

மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயரும் அகதிகளை தடுத்து நிறுத்தும் மெக்ஸிகோ நாட்டின் அகதிகள் கொள்கை டிரம்ப் சித்தாந்தம் என தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டி உள்ளன.
அகதிகளை திருப்பி அனுப்பும் மெக்ஸிகோ அரசு - தன்னார்வ தொண்டு  நிறுவனங்கள் விமர்சனம்
x
மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயரும் அகதிகளை தடுத்து நிறுத்தும் மெக்ஸிகோ நாட்டின் அகதிகள் கொள்கை, டிரம்ப் சித்தாந்தம் என தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டி உள்ளன. அகதிகளை நடத்தும் விதத்தில் மெக்ஸிக்கோ நடந்து கொள்ளும் விதம் வெளிப்படைத்தன்மையற்றதாக உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்