மெக்ஸிக்கோவில் பாலின பாகுபாட்டுக்கு எதிராக போராட்டம்

கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான மெக்​ஸிக்கோவில் பெண்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மெக்ஸிக்கோவில் பாலின பாகுபாட்டுக்கு எதிராக போராட்டம்
x
கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான மெக்​ஸிக்கோவில் பெண்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை ஆயிரத்து 100 பெண்கள் பாலின மோதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மரித்தோர் தினத்தில், பாலின வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு விரைந்து தண்டனை  வழங்க வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்